பொருளாதாரத்தில் நலிவடைந்தவர்களுக்கான பல்வேறு உதவிகளை இயன்ற அளவில் செய்வதற்காகவும், மேலும் சமுதாயத்தில் கடைபிடிக்கவேண்டிய மேனமையான ஒழுக்க நெறிகளையும், நமது பாரம்பர்யத்தை காப்பாற்றவேண்டிய கடமையையும் இளைய சமுதாயத்திற்கு எடுத்துச் சொல்லி அவர்களை நம்முடைய நாட்டின் உயர்ந்த கொள்கைகளை உடைய குடிமகன்களாக ஆக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்ட அறக்கட்டளை தான் மாத்ருசாயா பௌண்டேஷன்.
மேற்கூறிய பண்புகள் நம் எல்லோரிடமும் ஒற்றுமையையும் பிறரை மதிக்கக் கூடிய கலாச்சாரத்தையும் உருவாக்கும் என்பது எங்களின் உறுதியான நம்பிக்கை.
www.mathruchaya.org
கார்த்திகைமாதங்களில்பல்வேறுஇடங்களில்உலகநன்மைக்காகவேதவிற்பன்னர்களால்வேதபாராயணம்நடத்தபடுகிறது. எங்கள்அறக்கட்டளையும்இந்தஅரிய கைங்கர்யத்தில் பங்கு பெறுகிறது.